Loading...
5 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 60,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களிடமிருந்து 900,000 ரூபாவுக்கும் அதிகமான பணம் கைப்பற்றப்பட்டதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டது.
Loading...
கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை மற்றும் கல்கிசை பிரதேசத்தை சேர்ந்த 44 மற்றும் 46 வயதுடையவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Loading...